ஒரு பொய்யை பத்து முறை கூறினால் அது உண்மையாகிவிடுமாம். அதே போல் தான் சத்தியம் வென்றே தீரும் என்றும் கூறியுள்ளார்கள். ஒரு பொய்யை சப்தமாக எத்தனை முறை கூறினாலும், இறுதியில் உண்மை அதனை விழுங்கிவிடும். எனினும் இந்த உண்மையை யாராவது கொண்டு வர முயற்சி செய்தே ஆக வேண்டும். அதன் ஒரு முயற்சியாகத்தான் இந்த உருவாக்கம். உண்மையை வெளிக்கொண்டுவரும் ஒரு சக்தியாக உங்களில் ஒருவனான - சகோதரன்
ஒரு குடும்பமாக இந்த சத்திய பாதைக்கு உதவி செய்ய வாருங்கள்!
No comments:
Post a Comment