Tuesday, May 18, 2010

நம் இந்தியத் திருநாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்

1) 2010:- பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரி மாதுரி ஃகுப்தா

2) 2008:- இந்திய கடற்படை கமாண்டர் சுகிந்தர் சிங்

3) 2005 -2007:- சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மன்மோஹன் ஷர்மா (இவர் இந்திய உளவுத் துறையின் அதிகாரியும் கூட)

4) 2007 :- ஹாங்காங் இல் இந்திய உளவுத் துறை அதிகாரி ரவி நாயர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக பிடி பட்டார்.

5) 2009: இந்திய அரசாங்கத்தையே உலுக்கிய மற்றொரு உளவுத் துறை அதிகாரி ரபிந்தர் சிங். இவர் அமெரிக்க சிஐஏ வின் உளவாளியாக வேலை செய்து பிடிபட்ட போது, அமெரிக்காவுக்கு தப்பி ஓடி விட்டார்.

6) 2006:- இந்திய பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இந்திய உளவுத் துறை வில் ஒரு அதிகாரி அமெரிக்காவிற்கு வேலை பார்த்து வந்தார்.

7) 1990 களில் இஸ்லாமாபாத்தில் வேலை பார்த்த அதிகாரி இதே காரணத்திற்காக பிடிபட்டார். அதே காலங்களில் லண்டனில் அசோக் சாத்தே என்ற இந்திய அரசாங்க அதிகாரி மாட்டினார். ஈரானில் இருந்த இந்திய உளவுத் துறை அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தப் பட்ட சம்பவத்தில் இவரது பங்கு கண்டு பிடிக்கப் பட்டது.

8)80 களில் நேபாளத்தில் வேலை பார்த்து வந்த இந்திய அதிகாரி ஒருவர் பல ரகசியத் தகவல்களுடன் லண்டன் சென்று அங்கிருந்து மாயமாகி விட்டார். இவர் அமெரிக்க பெண் அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்தது காமெராவில் படமாகி இருந்தது.

9) உன்னி கிருஷ்ணன் என்ற இந்திய அதிகாரியை இலங்கை புலிகள் இயக்கம் LTTE உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக பிடிக்கப் பட்டார்.

No comments:

Post a Comment

Blog Archive